Our Feeds


Tuesday, April 23, 2024

Anonymous

சாமரி அத்தபத்துவிற்கு முதலிடம்

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச

துடுப்பாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.

அவர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 773 ஆகும்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »