பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண மோசடி தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.