பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி, தஞ்சம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் குறிப்பிட்ட நபர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
கடல் மார்க்கமாக பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பதில் இருந்து மக்களை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி, தஞ்சம் கோரி பிரித்தானியாவுக்கு வரும் குறிப்பிட்ட நபர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
கடல் மார்க்கமாக பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பதில் இருந்து மக்களை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.