மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இந்தியாவின் Shaurya Aeronautics Pvt. Ltd மற்றும் ரஷ்யாவின் Airports of Regions Management Company அல்லது அதன் துணை நிறுவனங்கள் 30 வருட காலத்திற்கு நிர்வாகத்தை மாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.