பிறை தென்பட்டது - நாளை புனித நோன்புப் பெருநாள்
நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டது. நாளை புனித ஈதுல் பித்ர் - நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.
ShortNews.lk