Our Feeds


Tuesday, April 2, 2024

Anonymous

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

 


 எதிர்வரும் பண்டிகை களாத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீமானித்துள்ளது.


இந்த சலுகை இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்)

சிவப்பு வெங்காயம் (பாகிஸ்தான்)

கடலை

உருளைக்கிழங்கு

LSL பால் மா

கோதுமை மா

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்

வெள்ளை அரிசி (உள்ளூர்),

சோயா இறைச்சி ஆகிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »