பங்களாதேஷ் T20I அணிக்கு முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2024-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான பங்களாதேஷ் அணிக்கு அவர் அழைக்கப்படுவார்.
ஷகீப் அல் ஹசனுடன் தொடர்ந்து கருத்துக்களை பரிமாறி வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் காஸி அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
37 வயதான ஷகீப் ஜூலை 2023 முதல் பங்களாதேஷ் டி20 அணியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.