Our Feeds


Thursday, April 4, 2024

Anonymous

பாராளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்..!

 


அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)

பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார்.


இதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »