சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட குங்டோங் மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வௌ்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காணாமல் போயுள்ளனர்.