பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.