ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை (24) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
ShortNews.lk