Our Feeds


Saturday, April 13, 2024

News Editor

ரயில் தடம்புரள்வு - ரயில் போக்குவரத்தில் தாமதம்


 தெற்கு களுத்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ள காரணத்தால் கடலோர ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »