Our Feeds


Tuesday, April 2, 2024

Anonymous

இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் விலை குறைப்பு..!

 


 இன்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக 43 ரூபாவாக காணப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »