Our Feeds


Monday, April 1, 2024

ShortNews Admin

45 கிலோ கஞ்சாவுடன் 4 கலால் திணைக்கள அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது..!


 நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 04 கலால் திணைக்கள அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »