இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த அணியை நியமிக்க நியூசிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
15 வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து 2024 கிரிக்கெட் அணி;
Kane Williamson (captain), Finn Allen, Trent Boult, Michael Bracewell, Mark Chapman, Devon Conway, Lockie Ferguson, Matt Henry, Daryl Mitchell, Jimmy Neesham, Glenn Phillips, Rachin Ravindra, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee