Our Feeds


Tuesday, April 2, 2024

Anonymous

பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து சந்திமால் விலகல்..!

 


 பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் இருந்து தினேஷ் சந்திமால் ‘குடும்ப மருத்துவ அவசரநிலை’ காரணமாக உடனடியாக விலகியுள்ளார்.


அதன்படி, சந்திமால் உடனடியாக நாடு திரும்புவார் என இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »