வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில்
இன்று மாலை ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை தீ பரவியுள்ளது.
இதனால் கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.