Our Feeds


Tuesday, March 5, 2024

Anonymous

JUST_IN: வழமைக்கு திரும்பியது பேஸ்புக், இன்ஸ்டா & மெசென்ஜர்

 



முடங்கி இருந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் என்பன மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.


செயலிழந்தமைக்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


எனினும் பல இடங்களில் இன்னும் சேவை வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »