கனடாவின் ஒட்டாவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் என ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி பிபிசி, பலியானவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று தெரிவிக்கிறது.