சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான
இணைய வழி அணுகுமுறைக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (28) அறிமுகப்படுத்தப்பட்டது.சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, Internet Watch Foundation மற்றும் Save the Children & Child நிதியங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் இணையத் தளத்தில் பதிவிடப்படும் பாதிப்புகுரிய உள்ளீடுகளை உடனடியாக நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.