ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற
உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்குப் பயணமானார்.
மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (மிசோரம் பல்கலைக்கழகம்) அழைப்பின் பேரில் அங்கு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அறிஞர் மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றுவதற்கே. அவர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.