Our Feeds


Friday, March 15, 2024

News Editor

ஜப்பானில் நிலநடுக்கம்


 ப்பானின் புகுஷிமாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

புகுஷிமா மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »