சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
மீதான விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.20 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.