Our Feeds


Wednesday, March 6, 2024

News Editor

வற் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பொருட்களின் விபரம்


 புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , புதன்கிழமை   (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது  தெரிவித்துள்ளார் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »