Our Feeds


Friday, March 29, 2024

Anonymous

கிறீஸில் நிலநடுக்கம்..!

 

பால்கன் பகுதியிலுள்ள நாடான கிறீஸில் இன்று(29)

பிற்பகல் 12.47 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகிய இந்நிலநடுக்கம் அட்சரேகை 37.3286° , தீர்க்கரேகை 21.3156° இல் புவியின் 25 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »