பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இன்று நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவினால் அவர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.
விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்