Our Feeds


Tuesday, March 12, 2024

SHAHNI RAMEES

மசாலாப் பொருட்கள் இறக்குமதித் தீர்மானம் இரத்து...!

 



அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விவசாய

அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து , மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »