சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக
கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் நிலையில், இன்று (21) பிற்பகல் 4.30 அளவில்வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.