வர்த்தக அமைச்சும் நிதி அமைச்சும் உரிய நடவடிக்கை
எடுக்காமையால் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிய வெங்காயம் ஏற்றுமதியை பாகிஸ்தான் நிறுத்தியதால், இந்நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை நேற்று (12) அதிகரித்திருந்தது.