கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு
பாடங்களின் பரிட்சை வினாத்தாள்கள் கசிந்துள்ளதால் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பரிட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.