ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்
பேராசிரியர் சரித ஹேரத்தும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் இருந்து (கோப்) இராஜிநாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
அதன்படி தனது இராஜிநாமா கடிதத்தை சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.