ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வட மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோவனும், வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்னவும் நியமித்துள்ளார்.அவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (12) கையளித்தார்.