தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், சுகவீனம் காரணமாக அவர் பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.