கொழும்பில் இஸ்லாமிய தூதரகங்களின் இராஜதந்திரிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tuesday, March 26, 2024
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுக்கு இப்தார் நிகழ்வை நடத்திய மஹிந்த..!
கொழும்பில் இஸ்லாமிய தூதரகங்களின் இராஜதந்திரிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »