இந்த சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் மட்டுமே சிறப்பாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது, இதனால் சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்.
முழு சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. நாசாவின் கூற்றுப்படி, வட அமெரிக்கர்கள் அடுத்த முறை இது போன்ற முழு சூரிய கிரகணத்தை 2044 இல் காணலாம்.