பொருட்கள் மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் அதிகரிப்புக்கு
எதிராக நேற்றைய தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 33 சந்தேக நபர்களில் ஒன்பது பேரைத் தவிர ஏனைய சந்தேக நபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.ஏனைய ஒன்பது சந்தேக நபர்களில் ஐவரை நாளை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும், அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனைய நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.