கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,333 ஆக அதிகரித்துள்ளதுடன் குறைந்தது 74,694 பேர் காயமடைந்துள்ளனர்.