Our Feeds


Saturday, February 3, 2024

SHAHNI RAMEES

#Update: கெஹெலிய நீதிமன்றில் ஆஜர்..!

 



குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் நேற்று

(02) கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »