மாணவர்களை நீண்ட நேரம் திறந்த வெளிக்கு அனுப்ப வேண்டாம்
என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.