Our Feeds


Saturday, February 10, 2024

News Editor

ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறும் – ஜனாதிபதி அறிவிப்பு


 இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »