தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இதன்போது உத்தியோகப்பூர்வமான சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.