புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரியுள்ளது.
இதற்காக, விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் மூலம் செயலாளர், அரசியலமைப்பு பேரவை அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.