கஞ்சாவை ஏற்றுமதி நோக்கில் பயிர்செய்ய
அமைச்சரவை அனுமதித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அறிவித்துள்ளார்.
ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.