Our Feeds


Thursday, February 15, 2024

News Editor

கெஹலிய உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல் நீடிப்பு


 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் 6 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி அவர்கள் இம்மாதம் மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »