முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்தகிரி அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவர் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.
கட்சியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தயா சந்தகிரி பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்