Our Feeds


Tuesday, February 27, 2024

SHAHNI RAMEES

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு




 வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில்

இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »