குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைதுசெய்ததைச் சவாலுக்கு உட்படுத்தி, 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.