இலங்கையின் T20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து
ஹசரங்க ஐ.சி.சி ஒழுங்கு விதிகளை மீறியதைத் தொடர்ந்து இரண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்,
அதற்காக அவர் 50 சதவீத அபராதம் மற்றும் மூன்று குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.