Our Feeds


Wednesday, February 28, 2024

SHAHNI RAMEES

காஸா நிதியத்திற்கு 3 மில்லியனை அன்பளிப்பாக வழங்கிய கார்கில்ஸ்


கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ்,

“Children of Gaza Fund" நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை சற்று முன்னர் நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »