சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை
ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.